20+ Happy Valentines Day love quotes, SMS, Greetings wishes in Tamil

If you want to send a special message to your life partner in your desired language. And you are looking for happy valentine’s day quotes in Tamil for your girlfriend or you can also send valentine’s day wishes in Tamil for husband quotes. If you want to send short SMS for valentine’s day in Tamil then in this article all those things are discussed. We hope that in this article you will get your desired “Valentines Day love quotes Greetings wishes in Tamil” You will definitely get here

Happy Valentine Day Wishes in Tamil for Boyfriend

காதலர் தினம் கொண்டாட
காதலி இருக்கணும்னு அவசியம்
இல்லை. மனசுல காதல் இருந்தாலே போதும்

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…

Happy Valentine Day Quotes in Tamil for Friends

மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்…

எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்

Happy Valentine Day Quotes in Tamil for Friends
Happy Valentine Day Quotes in Tamil for Friends

See more -: Happy Valentine’s Day SMS Wishes In Kannada

என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

Happy Valentine Day love Shayari in tamil 2021

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…

காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…

Happy Valentine Day Wishes in Tamil 2021
Happy Valentine Day Wishes in Tamil 2021

See more -: Happy Valentine Day Gujarati Shayari 2021

365 நாட்களும் எம்மதமும் சம்மதம்,
பிப்ரவரி 14 உன் சம்மதம் தான் என் மதம்

Happy Valentine Day Wishes in Tamil 2021

காதலின் அர்த்தம் உணர்ந்த
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்
– இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Conclusion

If you really liked this article on Tamil Valentine Day Latest SMS, Quotes & Wishes 2021 please consider sharing it on all social media like Facebook, Whatsapp, etc. You will definitely come to our website at the next festival. We will not give you a chance to complain.
Keep Visiting Website:- Hinduparv.in

Leave a comment